அன்னமய்ய கீர்தன நாராயணதே நமோ நமோ
ராக³ம்: பே³ஹாக்³ (9 தீ⁴ர ஶங்கராப⁴ரணம் ஜன்ய) ஆ: ஸ க3³ ம1 ப நி3 த2³ நி3 ஸ அவ: ஸ நி3 த2³ ப ம1 க3³ ரி2 ஸ தாளம்: ஆதி³ பல்லவி நாராயணதே நமோ நமோ ப⁴வ நாரத³ ஸன்னுத நமோ நமோ ॥ (2.5) சரணம் 1 முரஹர ப⁴வஹர முகுந்த³ மாத⁴வ க³ருட³ க³மன பங்கஜனாப⁴ । (2) பரம புருஷ ப⁴வப³ந்த⁴ விமோசன நர ம்ருக³ ஶரீர நமோ நமோ ॥ (2.5) நாராயணதே நமோ நமோ ...(1.5) சரணம் 2 ஜலதி⁴ ஶயன ரவிசந்த்³ர விலோசன ஜலருஹ ப⁴வனுத சரணயுக³ । (2) ப³லிப³ந்த⁴ன கோ³ப வதூ⁴ வல்லப⁴ நலினோ த³ரதே நமோ நமோ ॥ (2.5) நாராயணதே நமோ நமோ ...(1.5) சரணம் 3 ஆதி³தே³வ ஸகலாக³ம பூஜித யாத³வகுல மோஹன ரூப । (2) வேதோ³த்³த⁴ர ஶ்ரீ வேங்கட நாயக நாத³ ப்ரியதே நமோ நமோ ॥ (2.5) நாராயணதே நமோ நமோ ...(2.5)
Browse Related Categories: